எது எங்கே இருக்க வேண்டுமோ அது அங்கே இருந்தால் தான் அதற்கு அழகு.சில பொருட்களை அழகாக இருக்கும் என தோன்றும் ஆனால் அந்த பொருள் அந்த இடத்திற்கு சரிப்பட்டு வராது. வானத்தின் இன்ஜின்களை ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்ட எங்கே படுத்தலாமா என பொறியியலாளர்கள் கணக்கு போடுவார்கள்.ஆனால் இறக்கைகளில் படுத்தினால் மட்டுமே விமானத்திற்கு நல்லது என தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் இறக்கைகளில் இன்ஜின்களை பொருத்தினால், மெக்கானிக்குகளால் அவற்றை எளிதாக கையாள முடியும். எனவே இன்ஜின்களை பராமரிப்பதும், பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதும் எளிமையாக இருக்கும். விமானத்தின் இறக்கைகள் நீடித்து உழைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அத்துடன் அவை மிகவும் வலுவானதாகவும் இருக்கும். எனவே பெரிய, அதிக எடை கொண்ட இன்ஜின்களையும் இறக்கைகளில் பொருத்தலாம்.