சூரரைப் போற்று படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என எல்லா படங்களும் மக்களிடம் நல்ல ஹிட் தான். அதிலும் அவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் Rolex என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிவிட்டார்.
அவரது அந்த கதாபாத்திரத்தை வைத்து மட்டுமே படம் இயக்கினால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்
தற்போது சூர்யா வெளியேறிய அந்த கதையில் அருண்விஜய் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அருண் விஜய் படத்திற்காக போடப்பட்ட லுக்கின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.