பெரும்பாலான மக்களுக்கு இப்பொழுது அல்சர் ஏற்பட்டு கொண்டு வருகின்றது. அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, உணவை செரிப்பதற்கு அதிகமான அமிலம் சுரப்பது நிற்பது, அதிக அளவில் மது அருந்துவது அளவிற்கு மீறி புகைப்பிடிப்பது, இது போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படுகின்றது. இதனை ஆரம்பத்தில் சரி செய்யாவிட்டால் காலப்போக்கில் அவரது வாழ்க்கையே முடிந்து விடும் அதன் அறிகுறிகளை தற்போது பார்ப்போம் .
அடிவயிற்றில் வலி ஏற்படும், குமட்டல் இருக்கும் .திடீரென்று உடல் எடை குறையும், ரத்த வாந்தி ஏற்படும், வயிறு உப்புதல் ஏற்படும் கருப்பு நிறத்தில் மலம் போகும். இதில் ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது