Thursday, December 7, 2023
  • Login
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
No Result
View All Result
Home விளையாட்டு கிராமிய விளையாட்டுகள்

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

செல்போனுக்கு விடைகொடுங்கள்..மரபு விளையாட்டை சொல்லிக் கொடுங்கள்

3 years ago
in கிராமிய விளையாட்டுகள், விளையாட்டு
Reading Time: 20 mins read
A A
0
0
SHARES
705
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

RelatedPosts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்

சிஎஸ்கேக்கு சேப்பாக்கம் எப்படியோ.. ராஜஸ்தானுக்கு ஜெய்ப்பூர் ஸ்டேடியம் அப்படி.. ரெக்கார்ட்ஸ் பாருங்க!

CSK vs RR – ஜெய்ப்பூரில் கடைசியாக சம்பவம் செய்த தோனி.. பரபரப்பான அந்த நிமிடங்கள் நியாபகம் இருக்கா?

குழந்தைகள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களை பிடுங்கி எறிந்துவிட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி அறிந்து அதனைச் சொல்லிக் கொடுங்கள். செல்போன்கள் குழந்தைகளின் கண்களுக்கும் சோர்வைத்தரும். அதேநேரம் நம் பாரம்பர்ய விளையாட்டுக்களோ உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருபவை.

 வீட்டை விட்டு வெளியே போகாதே வெயில் அடிக்கும், மழை பெய்யும் என ஸ்மார்ட்போன்களைக் கையில் கொடுத்து ஸ்மார்ட்டாக வளர்ப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களே இதை கவனியுங்கள் பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகளை கொஞ்சம் அலசிப் பார்த்தால் அவை ஏராளம்.ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
      மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றதாம். நமது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியையும் இணைந்து தருகிறது.
பரமபதம் : ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கிறது. தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும். இதை விளையாடுவதன் மூலம் கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.
பல்லாங்குழி :
12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும். இதனை விளையாடுபவர்களின் சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்.
மியூசிக் சேர் : பாடலை ஒலிக்க விட்டு, சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு. குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும். ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம். குண்டாக இருக்கும் குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு. கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.
கபடி (சடு குடு) : 2 குழுவாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பெரிய கோடு இருக்கும். ஒரு நபர் எதிர் டீமில் உள்ள ஒரு நபரை தொட வேண்டும். கபடி கபடி எனச் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். உடலுழைப்பு தரும் விளையாட்டு இது. கபடி விளையாடுவதால் மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேலோங்கும். நுரையீரல் நன்கு செயல்படும்.
பச்சக்குதிரை : ஒரு நபரை கீழே குனிய வைத்துவிட்டு, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம். கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். கை, கால்கள் நன்கு ஸ்ட்ரெச் ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இது குழந்தைகளுக்கு பலம் தரும் ஒரு விளையாட்டு.
பாண்டி ஆட்டம் : செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம். கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களின் கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது.
கில்லியாட்டம் : ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து, அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் யாவும் சீராக நடைப்பெறும்.
கும்மி ஆட்டம் : முளைவிட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முலைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி பாடுவர். இதனால் கைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டமானது சீராகிறது‌.
பம்பரம் : ஒரு வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பம்பரம் விளையாடுவதால் பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும்.
கோலிக்குண்டு : கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும். கோழிக்கும் அடையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் அனைத்தும்
 தூண்டப்படும்.
இவ்வளவு விஷயங்களை அறிந்து பிறகும் உங்கள் பிள்ளைகளின் கையில் ஸ்மார்ட் போனை தான் கொடுக்கப் போகிறீர்களா?????
ShareTweetSend

Related Posts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்
ட்ரெண்டிங்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்

7 months ago
சிஎஸ்கேக்கு சேப்பாக்கம் எப்படியோ.. ராஜஸ்தானுக்கு ஜெய்ப்பூர் ஸ்டேடியம் அப்படி.. ரெக்கார்ட்ஸ் பாருங்க!
இந்தியா

சிஎஸ்கேக்கு சேப்பாக்கம் எப்படியோ.. ராஜஸ்தானுக்கு ஜெய்ப்பூர் ஸ்டேடியம் அப்படி.. ரெக்கார்ட்ஸ் பாருங்க!

7 months ago
CSK vs RR – ஜெய்ப்பூரில் கடைசியாக சம்பவம் செய்த தோனி.. பரபரப்பான அந்த நிமிடங்கள் நியாபகம் இருக்கா?
இந்தியா

CSK vs RR – ஜெய்ப்பூரில் கடைசியாக சம்பவம் செய்த தோனி.. பரபரப்பான அந்த நிமிடங்கள் நியாபகம் இருக்கா?

7 months ago
மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி
இந்தியா

மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி

9 months ago
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம்.ஏலம் ரூல்ஸ் என்ன.விவரம் இதோ
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம்.ஏலம் ரூல்ஸ் என்ன.விவரம் இதோ

10 months ago
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
கிரிக்கெட்

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

10 months ago

About

Agamtamil | அகம் தமிழ் செய்திகள்

Follow Us

Trending

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

June 23, 2023
5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

June 19, 2023
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்

June 19, 2023

Most Viewed

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

January 8, 2021
அகில பாரத இந்துமகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்

அகில பாரத இந்துமகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்

January 20, 2021
நேதாஜி பிறந்த தினம் இனி தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும்

நேதாஜி பிறந்த தினம் இனி தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும்

January 20, 2021

Recent News

அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா ???

விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • சிறப்பு கட்டுரைகள்
      • மாவட்டங்கள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In