மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களை அனுசரித்துப் போவது மிகவும் நல்லது.கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் நல்ல பலன் கிடைக்கும் .தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வீடு தேடி நல்ல செய்தி வரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள் கணவன் மனைவியிடையே அனுசரித்துப் போவது நல்லது .தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி பெறும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டு் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீது அக்கறை கூடும் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணவரவு கிடைக்கும்
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பயணங்களில் கவனம் தேவை உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இறைவன் சிந்தனை அதிகரிக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும் உங்களுடைய வளர்ச்சியின் பாதையில் கணவன் அல்லது மனைவி எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அளவிற்கு பலன்கள் கிடைக்கும் நாள் அடுத்தவர்களை நம்பி பொறுப்பை படைப்பதால் பிரச்சனைகள் உண்டாகலாம் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடமையில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேர்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு வரும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சுலபமாக சமாளித்துக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்கள் தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது உங்களுடைய சொல்லுக்கு மதிப்பு உண்டாகும் நாள் யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவளுக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதால் வீண் விரையங்கள் குறையும்.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இது வரை காத்திருந்த விஷயம் ஒன்று நடைபெறும் நாள் கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் அகலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் இடத்தில் இருப்பவர் களுக்கு சுறுசுறுப்பான நாளாக அமையும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு என்று நான் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டிய நாள் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கவனக்குறைவினால் மேலதிகாரியிடம் திட்டு வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம் தொழில் மற்றும் நகரத்தில் இருப்பவர்களுக்கு மந்தமான நிலை ஏற்படும் கணவன் மனைவிக்கிடையே இருந்த நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் நல்ல சூழலில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது உங்களுடைய பிரச்சினையை அகற்றும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பாராத சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது மேல் அதிகாரிகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சி முன்னேற்றம் அளிக்கும்
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும் நாள் நீங்கள் ஒன்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு விஷயம் தானாக நடக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும் உடலில் கவனம் தேவை