மேஷம்
மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் பல்வேறு பிரச்சினைகளை நீங்கள் தைரியமாக எதிர்கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும் தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றங்கள் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பணம் வரவு அதிகரிக்கும் நாள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவளுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு நினைத்த விஷயங்கள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து போவது நல்லது தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முடிவு வெற்றியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனம் தேவை தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கு ஏற்றவாறு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடக்கும் நாள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனிய நாளாக அமையும் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கும் நாள் .வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை கிடைக்கும். இடத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சி கைகொடுக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி சந்தோஷம் பிறக்கும் நாள். நீங்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அனைத்தும் வெற்றியை தரும். பெண்களுக்கு யோகம் தரும் நாளாக இன்று அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள். நீங்கள் எடுக்கும் முயற்சியில் காலதாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயமாக இருக்கும் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் நல்ல செய்திகள் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.