மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய நாள். எவ்வளவு பெரிய தடைகள் இருந்தாலும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.சுயதொழில் புரிவோருக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற நாளாக உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் நிதானம் மற்றும் பொறுமை தேவை. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவளுக்கு வீண்வம்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு நீங்கள் நினைத்தது நடக்க கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும் சிறு தொழில்கள் இவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் மூலம் ஆதரவு உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு தங்கள் கீழ் பணி புரிபவர்களை அனுசரித்து போவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் ஏமாற்றங்களை சந்திக்கும் நாள். சுயதொழில் பணிபுரிபவர்களுக்கு அன்பர்களால் அதிக வாய்ப்பு கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் நாள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபமும் உண்டாகும் நாள். நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது.கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டைகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அனைவரும் எதிர்பார்த்த பணவரவு இருக்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் இட மாற்றம் குறித்த விஷயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்ட காரியங்களெல்லாம் ஏற்றம் உண்டாகும் நாள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுயதொழில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் உண்டாகும்
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கிய இருக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கு சக பணியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். கணவன்-மனைவிக்கிடையே பரஸ்பர அதிகரிக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மன பலம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள்சாதாரணமாக இருப்பதை விட கூடுதல் தைரியத்துடன் இருப்பீர்கள். திடீர் பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.சுப காரியச் செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.