மேஷம்
மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கக்கூடிய நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் சுயதொழிலில் இருப்பவர்களுக்கு வரவு செலவு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே இதனால் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட பயணம் அமைய வாய்ப்புள்ளது வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை சுயதொழிலில் இருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தையில் கவனம் தேவை பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமையும் நீண்ட நாள் கனவுகள் கண்டிப்பாக நிறைவேறும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உடைய ஆதரவு கிடைக்கும் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இந்த இடம் யோகமான நாளாக அமைகிறது உங்களுடைய இரக்க குணத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினை மிக எளிதாக சமாளிப்பீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு உண்டாகும் சுயதொழில் செய்பவர்களுக்கு கூடுதல் முதலீடு செய்து லாபம் அதிகமாகக் கிடைக்கும்
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவேண்டிய நாடாக இருக்கின்றது உங்களுக்கு பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களை அனுசரித்து போவது நல்லது
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். சுயதொழில் அதிக லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்துமே தாமதமாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் உங்களது வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்படும் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும்
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாடாக அமையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் சுயதொழில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் பெண்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் ஏற்படும்
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் கூட வேண்டிய நாள் உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும்
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் சுயதொழில் நினைப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடக்கும் நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நன்மதிப்பு பெறுவீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவை உங்களுடைய முன்கோபத்தால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் உடலின் கவனம் தேவை சுய தொழிலில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.