Friday, April 19, 2024

Tag: rajinikanth

முத்துவேல் பாண்டியனாக கெத்து காட்டும் ரஜினிகாந்த்

ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ரஜினி நடித்த எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ...

Read more

மீண்டும் பரபரப்பு 26-ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திகிறார் ரஜினி

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து களத்தை சூடாக்கிய ரஜினிகாந்த், அதே வேகத்தில் அரசியல் தொடங்கப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை பஞ்சராக்கினார். ரஜினி தனது முடிவை மாற்ற வேண்டும் என ...

Read more

ரஜினியை உசுப்பேத்தும் தமிழருவி மணியன்…செவிசாய்ப்பாரா ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவிக்க வேகத்தில் அந்த எண்ணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். மீண்டும் அவர் கட்சி தொடங்க வேண்டும் என ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ...

Read more

ரஜினி ஆதரவு பா.ஜ.க-வுக்கு கிடைக்கும்.. பாஜக மாநிலத் தலைவர் முருகன்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இல்லை என்பதை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ரஜினி.  இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு பா.ஜ.க-வுக்குத்தான் கிடைக்கும் ...

Read more

அரசியலுக்கு வாங்க ரஜினி…ட்விட்டரில் ட்ரெண்ட்!

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி ...

Read more

ரஜினி முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ரஜினி ரசிகர்கள் திட்டம்

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், உடல் நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார். அதேநேரம் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் ...

Read more

முடிவில் மாறவேண்டாம்…ரஜினிக்கு மு.க.அழகிரி தரப்பு அழுத்தம்?

ரசிகர்களின் 25 வருட காத்திருப்புக்கு ஒரு நொடியில் அறிக்கைவிட்டு குட்பை சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பிலும் விமர்சனங்கள் தொடர்ந்து ...

Read more

ரஜினி அரசியலுக்கு குட்பை: 25 வது ஆண்டிலும் ரசிகர்களுக்கு அல்வா

நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய தனது உடல்நிலை இடமளிக்காது என்ற காரணத்தால் தன்னால் அரசியலுக்கு வரமுடியவில்லை என ரஜினி கூறியுள்ளார். இது தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள ...

Read more

ரஜினிகாந்த் உடல்நிலை 2 வது அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ

ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் மாறுபாட்டின் காரணமாக, இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Latest News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.