நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு குறித்து இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
இதையடுத்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடும்பத்துடன் குடியேறினார்கள்.
இந்நிலையில் சூர்யா மும்பையில் மீண்டும் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளாராம். அந்த பிளாட்டின் விலை மட்டும் ரூ. 68 கோடி இருக்கும் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.