கடலை எண்ணெயில் இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்துப் போராடும் சக்தி மிக அதிகமாகவே உள்ளது. நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கும் .

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும்