ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் நடந்து கொண்டிருக்கின்றது சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே மற்றும் மாத்யூ வேட் கூட்டணியை உடைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன்.இவர் கூட்டணியை படித்து முதல் விக்கெட்டை கைப்பற்றினார் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தி நடராஜன் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்