தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. இந்த படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்ப்பை பெற்றது .அதன்பிறகு முண்டாசுப்பட்டி படமும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைக்க உதவியது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் வரிசையில் தற்போது இடம் பிடித்துள்ளார் நடிகை நந்திதா.
கதாநாயகியாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் இவர் நடித்த எதிர்நீச்சல் தேவி 2 கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் இவரது தனித்திறமையை வெளிப்படுத்தியது. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்து விட்டார் நடிகை நந்திதா அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால் ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்றுபோனது.

நீண்ட இடைவேளிக்குப் பின்பு இப்போது ஐபிசி 366 என்கிற படத்தில் நடித்து வருகிறார். நடிகைகளில் சிலர் சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு வலை வீசுகின்றனர். அந்தவகையில் நடிகை நந்திதா ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பாத்ரூமில் குளிப்பது போன்று படுத்தபடி எடுத்த புகைப்படத்தை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பார்த்துவிட்டு திக்குமுக்காடி வருகின்றனர். ஒரு சிலர் இதை பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு பொழப்பா என்றும் திட்டி வருகின்றனர் இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக