Monday, May 12, 2025
  • Login
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
No Result
View All Result
Home தமிழ்நாடு

சினிமா பாணியில் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக் கொலை 

4 years ago
in தமிழ்நாடு
Reading Time: 4 mins read
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

RelatedPosts

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா ???

விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்

சென்னை போரூரை அடுத்துள்ள முகலிவாக்கம் குருசாமி நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்  பொன்னுரங்கம் இவருடைய வயது 55. இவர் அந்த பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் தன்னுடைய மகன் தானேஷ்வரனுடன் பழுதான கேபிள் டிவி வயர்களை சரிபார்க்க மோட்டார்சைக்கிளில் மதனந்தபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவர் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியுள்ளது.
  தொடர்ந்து ஆட்டோ மற்றும் மொபட்டில் இருந்து வந்து இறங்கிய 6 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னுரங்கத்தை நடுரோட்டில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் அவர்களை தடுக்க முயன்ற போது அவருக்கும் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது மேலும் அவரை கீழே தள்ளிவிட்டு பொன்னுரங்கத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது இந்த கொலைச் சம்பவத்தை கண்ட அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒ உதவி கமிஷனர் அசோகன் மாங்காடு இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், சிட்டிபாபு ஆகியோர் காயமடைந்த அவரது மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பொண்ணு ரங்கத்தின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே இருந்த நிலத் தகராறு காரணமாக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று பொண்ணு ரங்கத்தின் செல்போனிற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததும் அந்த நபரின் செல்போன் நம்பர் குறித்து மாங்காடு போலீஸிடம் பொன்னுரங்கம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் தெரிய வருகிறது இந்த கொலை வழக்கு தொடர்பாக தற்போது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர்
Tags: Murder
ShareTweetSend

Related Posts

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி
அரசியல்

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

2 years ago
ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா ???
அரசியல்

ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா ???

2 years ago
விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்
அரசியல்

விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்

2 years ago
செந்தில் பாலாஜிக்கு போலி அறுவை சிகிச்சையா?
அரசியல்

செந்தில் பாலாஜிக்கு போலி அறுவை சிகிச்சையா?

2 years ago
அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
அரசியல்

அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

2 years ago
கலைக் கல்லூரி கவுன்சிலிங்கில் சமூக அநீதி
அரசியல்

கலைக் கல்லூரி கவுன்சிலிங்கில் சமூக அநீதி

2 years ago
  • Trending
  • Comments
  • Latest
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

January 8, 2021
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

January 11, 2021

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஞாயிற்றுகிழமை திறப்புவிழா

February 20, 2021
ஷகிலா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஷகிலா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரெய்லர் வெளியீடு

December 17, 2020
விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை…

விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை…

0
`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!’ – `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!’ – `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

0
நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

0
சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

0
அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

June 26, 2023
திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

June 26, 2023
அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

June 26, 2023
போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

June 23, 2023

Latest News

மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

June 23, 2023

About

Agamtamil | அகம் தமிழ் செய்திகள்

Follow Us

Trending

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

June 23, 2023
5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

June 19, 2023
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்

June 19, 2023

Most Viewed

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

January 8, 2021
உலகின் யதார்த்தமான புன்னகையாளர்- ஏதென்ஸில் தீபிகா படுகோனுக்கு கற்சிலை

உலகின் யதார்த்தமான புன்னகையாளர்- ஏதென்ஸில் தீபிகா படுகோனுக்கு கற்சிலை

December 13, 2020
சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

December 14, 2020

Recent News

அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா ???

விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In