விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த நவம்பர் 14 அன்று இத்திரைப்படத்தின் டீசர் வெளியானது. தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

ஜனவரி 13 தேதி மாஸ்டர் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக கொரோனாவுக்குப் பின்பு திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதித்துவிட்ட போதிலும் கூட, பல திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. காரணம் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீசாகததால் மொத்த திரையரங்க உரிமையாளர்களுமே மாஸ்டர் ரிலீஸுற்காகவே காத்திருக்கின்றனர். அதுவும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், முதன் முதலாக நடிகர் விஜய் சேதுபதியோடு இணைவதால் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் மாஸ்டர் ரிலீஸிற்காக விஜய் ரசிகர்களும் மிக ஆர்வமாக காத்து இருக்கின்றனர்.