சங்கராபுரம் அடுத்த கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார்.சம்பவத்தன்று வீட்
அக்கம்பக்கம் விசாரித்தால் சேலம் மாவட்டம் சிவனந்தபுரம் அருகே உள்ள மரபு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் என்கிற சுரேஷ் அவருடைய வயது 35 என்பவர் கடத்தி சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் வழக்கு பதிவு செய்து தற்போது போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்