தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான ‘பேட்ட’ என்கிற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் இவர்.
அதன்பின்பு தளபதி விஜய் உடன் கூட்டணி சேர்ந்து மாஸ்டர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்களை போன்றுதான் நடிகை மாளவிகா மோகனும் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றார்.
பொதுவாகவே நடிகை மாளவிகா மோகனன் உடைய கவர்ச்சி போட்டோ ஷூட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.அந்த வகையில் இப்போதும் நடிகை மாளவிகா மோகனன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த இணையவாசிகள் சும்மா இருப்பார்களா செம செக்ஸியா இருக்கீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் அடுத்ததாக எப்பொழுது உங்கள் புகைப்படத்தை வெளியிடுவீர்கள் என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.