லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்துவரும் படம் லியோ. அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.வில்லனாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார்.