சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிறுநீரை அடக்கி வைப்பது தான். அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன.அதனை மருத்துவரிடம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே சரியாக்குவது எப்படி என்பதைப்பற்றி நாம் அனைவரும் பார்ப்போம்
வாழைத் தண்டை எடுத்து அதனை ஜூஸாக செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் விரைவில் குணமாகிவிடும். இதற்காக மருத்துவரை தேடி சென்று நாம் அலைய தேவையில்லை தேவைஇல்லாத செலவும் நமக்கு மிச்சம். இது போல் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.பாம்பு கடித்தால் கூட வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் பாம்பின் விஷம் உடனே வெளியேற்றப பட்டுவிடும். அது போக இந்த வாழைத்தண்டு ஜூஸ் அனைத்து சிறுநீரக பிரச்சனையையும் விரைவில் சரியாகிவிடும். பின் என்ன. தினமும் வாழைத்தண்டை சாப்பாட்டில் ஏதோ ஒருவகையில் சேர்க்க மறந்துவிடாதீர்கள்.