விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ ஊராட்சித் தலைவர் என்னும் சீரியல் மூலம் நடிகையாக வலம்வந்து கொண்டு இருப்பவர்தான் ஜாக்குலின். இவர் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்.
இவர் செய்யும் சேட்டைகளை ரசிகர்களிடம் பெரும் பரவலாக பேசப்பட்டது . இவரை நிகழ்ச்சியில் பலரையும் ஜாக்குலின் கிண்டலடித்து வருவார்கள்.நீண்ட நாட்களாக தொகுப்பாளராக பணியாற்றிய இவர் அதே சேனலில் தற்போது நடிகையாக நடித்து வருகின்றார். அதுபோக அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு வெள்ளித்திரையிலும் அவருடைய நடிப்புத் திறமையை காட்டி வருகிறார். முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்கு சில முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது நடிகை ஜாக்குலின் ஒரு புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது அவர் பட வாய்ப்பிற்காக எடுத்ததா ?இல்லை ரசிகர்களை கிறங்கடித்த எடுத்ததா? என்று பலரும் கேள்வியாக உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கருப்பு உடையில் ஜொலிக்கும் ஜாக்குலின் என்று பதிவு செய்துவருகின்றனர் இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
View this post on Instagram