தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?
குழந்தைகள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களை பிடுங்கி எறிந்துவிட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி அறிந்து அதனைச் சொல்லிக் கொடுங்கள். செல்போன்கள் குழந்தைகளின் கண்களுக்கும் சோர்வைத்தரும். அதேநேரம்...