பிரிட்டனுக்கு விமான போக்குவரத்து நாளை முதல் டிச.31ம் தேதி வரை தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு*
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் 70% அதிக வேகத்தில் பரவி வருவதால் விமான போக்குவரத்துக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன
*பிரிட்டன் விமானங்கள் நாளை நள்ளிரவு 11.59 மணி முதல் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை டெல்லி வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
*ஏற்கனவே கடனா , பிரான்ஸ் , ஜெர்மனி , சவூதிஅரேபியா உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனுக்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன.