அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்க நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் தசரா.இப்படத்திற்காக படக்குழு ஏகப்பட்ட புரொமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
நேற்று மார்ச் 30 வெளியான இப்படம் ரூ. 65 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.நல்ல விமர்சனத்தையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.