மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும் நாள்.விருதுகள் வாங்கி குவிக்கும் நாள். தேவையான பண உதவி கிடைக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்தொழில் போட்டி அகலும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கூடுதலாக உழைக்க வேண்டிய நாள். மேலிடத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் ஒன்று இன்று நல்லபடியாக முடியும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பாராட்டுகள் குவியும் நீண்ட பயணம் செய்ய நேரிடலாம்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும் எதிர்ப்புகள் அகலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து போட்டிகள் விலகும்.அறிவுத்திறன் அதிகரிக்கும் உழைப்பு கூடும் உங்களது பேச்சு மற்றவர்களை மயக்குவது போல இருக்கும் சுபநிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல பெயர் வாங்கிக் குவிக்கும் நாள் உழைத்த உழைப்பிற்கு மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைக்கும் வேலை தேடி செல்பவர்களுக்கு வேலை நிச்சயமாக கிடைக்கும் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும் பணம் வரவு அதிகரிக்கும் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியம் முழு வெற்றி பெறும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் உண்டாகும் நாள் முயற்சிகள் சாதகமாக மாறும் ஆனால் வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பணம் இருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை உண்டாகும் சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படலாம் வீட்டைவிட்டு வெளியில் சென்று தங்க வாய்ப்பு உள்ளது.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல் மற்றும் டென்சன் ஏற்படும் நாள் காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டு அதன் பின்னர் முடிவுக்கு வரும். உடல் பலவீனமாக உணர்வீர்கள் சுபகாரியங்கள் நடக்கும் . திருமணத்திற்கான முயற்சிகள் நடைபெறும் குடும்ப வாழ்க்கையும் சுகமும் நிம்மதியும் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் உறவினரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பதவி மாற்றம் இடமாற்றம் செய்யும் நாள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி இனி நிம்மதியாக தூங்க உள்ளீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனக்கஷ்டம் பணக்கஷ்டம் அகலும் நாள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் சிலருக்கு வசதியான வீடு அமையும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுகமான நிலை ஏற்படும் எதிரிகளிடமிருந்து தொல்லைகளும் வியாபாரம் மற்றும் தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கி வெற்றி பெறுவீர்கள்.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாள் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் மனநிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் ஆடை ஆபரணங்கள் சேரும் மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும் போட்டி பந்தயங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி ஏற்படுத்தும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் தாமதமாகி வந்த செயல் ஒன்று இன்று கண்டிப்பாக வெற்றி பெறும் அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான நிலை ஏற்படும் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும் வேறிடத்தில் அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது வீண் அலைச்சல் ஏற்படும் வேலைப்பளு அதிகரிக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வெற்றி உண்டாகும் நாள் மனக்குழப்பம் அகலும் தெளிவு பிறக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள் திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரி கொடுத்த வேலையை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள் கணவன் மனைவிக்கு இடையே எந்த இடைவெளிகள் இனிமையான பேச்சின் மூலம் காரியத்தை சாதித்து முடிப்பீர்கள் பிள்ளைகள் வழியில் மனவருத்தம் ஏற்படும் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்க்கலாம் தொழில் மற்றும் வியாபாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.