நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.
ஊசி எதுவும் போடப்படாமல் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு ஒத்திகை மட்டுமே நடைபெற்று வருகிறது. தடுப்பூசி வந்த பிறகு எப்படி பயன்படுத்துவது என்பதற்காகத்தான் இந்த ஒத்திகை நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறுகிறது.