Monday, April 15, 2024

அரசியல்

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பொதுக்கணக்குக்குழு தலைவராக இருக்கும் துரைமுருகன், பொதுக்கணக்குக்குழு உறுப்பினர்களுடன்...

Read more

கொண்டாட்டத்தில் குழந்தைகள்…இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுகள் கிடையாது

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் அரையாண்டு தேர்வு கிடையாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே எ செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்தார். செய்தியாளர்களிடம்...

Read more

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாண குழு

டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி கடந்த மூன்றுவாரங்களாக போராடிவருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில்...

Read more

ரஜினிகாந்த் மனைவிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி, ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்க செயலாளராக உள்ளார். இவர் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்னும் பெயரில் பள்ளி நடத்திவருகிறார். இந்த கட்டிடம்...

Read more

ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணையத் தயார்: கமல் அதிரடி

மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் ஒன்றிணைய தயார் என கமல்ஹாசன் சமீபத்திய பிரச்சார நிகழ்ச்சியில் உறுதிபட கூறியுள்ளார். மக்கள் நீதி மையம்...

Read more

ரஜினி..கமலுக்கு கிளி ஜோசியம்…யாருக்கு யோகம்?

ரஜினி, கமல் இருவரும் அரசியல் அரங்கில் இப்போது பிஸியாகி விட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் 25 வருட காத்திருப்புக்கு விடை கிடைத்துவிட்டது. ஒருவழியாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டார் ரஜினி....

Read more

குண்டுவெடிப்பில் குடும்பத்தை இழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு முக்கிய இடம் உண்டு. வைகைப்புயல் வடிவேலுவின் சினிமா கூட்டணியில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். இன்று போண்டாமணியாக பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆகியிருக்கும் இவரது இயற்பெயர்...

Read more

நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

‘நமக்குன்னு யாரு இருக்கா சாமி?’ என ஏங்கும் ஏழை மக்களின் புலம்பல்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சினிமாவில்  கதாநாயகன் வருவதைப் போல யாரும் வரமாட்டார்களா?...

Read more

பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவருக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை....

Read more

சணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்!

தமிழில் பரதேசி, முனி, காளை, சக்கர கட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. கொரோனா ஊரடங்கு முடிந்ததை அடுத்து மாலதீவுக்கு பல திரை பிரபலங்கள்...

Read more
Page 65 of 67 1 64 65 66 67
  • Trending
  • Comments
  • Latest

Latest News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.