தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நல்ல சேவைகளை வழங்கி கொண்டிருக்கும்
பிஎஸ்என்எல் நிறுவனமானது தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. தற்பொழுது இந்தியதொலைதொடர்பு வணிகத்தில் மிகவும் நல்லநிலையில் பிஎஸ்என்எல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 365 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் படியான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது பிஎஸ்என்எல். தனியார் டெலிகாம் நிறுவனங்கள் போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி சேவையை அனைத்து இடங்களிலும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.