தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மைகள் என்பதை பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
நம் உடலில் அனைத்து நரம்பு மண்டலம் இணைந்து இருக்கும் ஒரே இடம் தொப்புள் தான். சுமார் 70 ஆயிரம் நரம்புகள் தொப்புளை சுற்றி உள்ளது. அவ்வளவு சக்தி வாய்ந்த தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா? வாய்வு பிரச்சனை இருந்தால் பெருங்காயத்தை சிறிதளவு தொப்புளில் தேய்த்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்
கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக அளவில் உபயோகம் செய்யும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தொப்புளில் ஒரு தொட்டு எண்ணை விட்டால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. அதன் பின்னர் உடல் சூட்டால் ஏற்படும் கால் வெடிப்புகள் நீங்கி சருமத்திற்கு பளபளப்பைத் கொடுக்கும். உதடு வறண்டு காணப்படுவதையும் குணமாக்குகிறது. முடி நன்கு வளர உதவுகின்றது.
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணை விடுவதால் முழங்கால் வலி மற்றும் மூட்டு வலி சரியாகும். மேலும் கர்ப்ப பை வலுப்பெறுகின்றது. நல்ல தூக்கம் தருகின்றது. உடல் சோர்வு நீங்கும்.