மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய நாள்.தன்னம்பிக்கை அதிகரிக்கும் உங்களால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. உத்யோகத்தில் இருப்பதற்கு மன அமைதி கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மந்த நிலை ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை தெரிந்துகொள்கிறார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பூர்வீகச் சொத்தை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில்முறை போட்டி பொறாமைகள் குறைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு என்றால் நீங்கள் நினைத்தது ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும் நாள். சுபகாரிய முயற்சிகளில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் யோகம் அதிகரிக்கும் நாள்.திடீர் பணவரவு உங்கள் குடும்ப தேவையை பூர்த்தி செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும். தொழில் ரீதியான விஷயங்களில் சவால்கள் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும் நாள். சொத்துக்களை வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.சுய தொழிலில் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு சிறப்பாக அமையக் கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்புகள் கிடைக்கும்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் அமைதி பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாதியில் நின்று கொண்டிருந்த வேலை தொடங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் சிந்தனைக்கு எதிர் மறையாக நடக்கக்கூடிய நாள். குடும்பத்தில் இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் இனி புரிந்துக் கொள்வார்கள். கணவன்-மனைவியிடையே கோபங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எந்தப் பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகோதர சகோதரிகள் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வாடிக்கையாளர்களின் ஆதரவு பெறுவீர்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாட்களாக யோசித்து காரியம் ஒன்று நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை ஆட்களை சேர்த்துக் கொள்வார்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக் கூடிய நாள்.இதுவரை உங்களுக்கு நிலவி வந்த சொத்து மற்றும் வாழ்க்கை பிரச்சனையே நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது திருமணம் போன்ற சுப காரியங்களில் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.