Saturday, April 1, 2023
  • Login
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
No Result
View All Result
Home ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன்

2 years ago
in ராசிபலன்
Reading Time: 15 mins read
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

RelatedPosts

மிகவும் அக்கறையுள்ள ராசிகள்.இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது

சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்

இன்றைய ராசிபலன் 15.02.2021

மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரவகையில் பாசம் அதிகரிக்கும். மனைவி வழியில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சிலதந்திரங்களை புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள். உற்சாகமாக காணப்படுவீர்கள். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். அரசாங்க விஷயம் நல்ல முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டுகள் குவியும்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதுமை படைக்கும் நாள். குடும்பத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களைப் புகழ்வார்கள். குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி சாதனை படைக்கும் நான் பிரியமானவர்களின் சந்திப்பு சந்தோஷம் தரும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள் வெளிவட்டாரத்தில் உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும் பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள் வியாபாரத்தில் புது வழியை கடைபிடித்தால் உத்தியோகத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முழு முயற்சியை நிறைவேற்றும் நாள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாகனத்தை சரி செய்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்களை பாராட்டி வேலை வாங்குவீர்கள் பக்கத்தில் உங்களது ஆலோசனை கேட்கப்படும்
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு என்னுடைய நாள் மகிழ்ச்சியான நாள் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி மனதில் அமைதி பிறக்கும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும் வராது என்றிருந்த பணம் இன்று கிடைக்கும் விலகிச் சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் வியாபாரம் நல்ல வரவேற்பு இருக்கும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் இருக்க வேண்டிய நாள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது குடும்பத்தில் சண்டைகள் நீங்கும் உங்களை நீங்களே குறைவாக எண்ணிக் கொள்ளாதீர்கள் வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றி கிடைக்கும் உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து போகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அலைச்சலுக்கு ஆதாயம் தரும் நாள் எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்படும் பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்வீர்கள் உடல் அசதி சோர்வு ஏற்படும் வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிப்பீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாள் திட்டமிட்ட செயல்கள் கைகூடும் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி பெருமைப்படுவீர்கள் பழைய கடனை தீர்ப்பதற்கு புதிய கடன்களை வாங்குவீர்கள் திடீரென்று அறிமுகமாகும் போரால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகள் கைகொடுக்கும் நாள் உணர்ச்சி வசமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள் திடீர் முடிவுகள் உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை நீக்கிவிட்டு புதிய வேலையாட்களை சேர்ப்பீர்கள் அலுவலகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவு கிடைக்கும் நாள் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த தடைகள் நீங்கும் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நடக்கும் செலவுகளை குறைப்பதற்காக திட்டம் தீட்டுவீர்கள் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள் ஞாபகத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வதை பற்றி யோசிப்பீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரி உடை பாராட்டுவார்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது சில விஷயங்களுக்கு அறிவை பயன்படுத்துவது நல்லது வியாபாரத்தில் வேலையாட்களிடம் சண்டை போடும் சூழல் ஏற்படலாம் உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை புரிந்து கொண்டு நடப்பார்.

Tags: astrologyastrology tamil
ShareTweetSend

Related Posts

மிகவும் அக்கறையுள்ள ராசிகள்.இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது
ஆன்மிக மகான்கள்

மிகவும் அக்கறையுள்ள ராசிகள்.இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது

3 weeks ago
சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்
ஆன்மிகம்

சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்

4 weeks ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 15.02.2021

2 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 11.02.2021

2 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
Uncategorized

இன்றைய ராசிபலன் 10.02.2021

2 years ago
இன்றைய தின ராசிபலன்…இன்று நாள் எப்படி?
ராசிபலன்

இன்றைய ராசிபலன்

2 years ago

About

Agamtamil | அகம் தமிழ் செய்திகள்

Follow Us

Trending

ரிஷபத்தில் ஆட்சி செய்யப்போகும் சுக்கிரன் : ஏப் 6 முதல் சுக்கிர யோகம் பெறப்போகும் ராசிகள்

ரிஷபத்தில் ஆட்சி செய்யப்போகும் சுக்கிரன் : ஏப் 6 முதல் சுக்கிர யோகம் பெறப்போகும் ராசிகள்

March 31, 2023
நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசாரா படத்தின் முதல் நாள் வசூல்

நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசாரா படத்தின் முதல் நாள் வசூல்

March 31, 2023
ரோஹினி சினிமாஸில் படம் பார்க்க அனுமதிக்கப்படாத சம்பவம்- வெற்றிமாறன் கண்டனம்

ரோஹினி சினிமாஸில் படம் பார்க்க அனுமதிக்கப்படாத சம்பவம்- வெற்றிமாறன் கண்டனம்

March 31, 2023

Most Viewed

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஞாயிற்றுகிழமை திறப்புவிழா

February 20, 2021
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

January 8, 2021
பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோ ஷூட்..வைரலாகும் புகைப்படம் 

பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோ ஷூட்..வைரலாகும் புகைப்படம் 

February 8, 2021

Recent News

ரிஷபத்தில் ஆட்சி செய்யப்போகும் சுக்கிரன் : ஏப் 6 முதல் சுக்கிர யோகம் பெறப்போகும் ராசிகள்

முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்துதல

நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசாரா படத்தின் முதல் நாள் வசூல்

ரோஹினி சினிமாஸில் படம் பார்க்க அனுமதிக்கப்படாத சம்பவம்- வெற்றிமாறன் கண்டனம்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் ஏற்பட்ட திருட்டு

வசூலில் புதிய சாதனை படைத்த ஜான்விக்-4

கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா?

ஸ்டாலினுக்கு சான்ஸ்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • சிறப்பு கட்டுரைகள்
      • மாவட்டங்கள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In