வைரஸ் அச்சுறுத்தலால் சரிவை சந்தித்த பங்குச்சந்தை வணிகம் மீண்டும் உற்சாகம் அடையத் துவங்கியுள்ளது. இதனை முதலீட்டாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/sensex-50000-1610340328.jpg)
சென்ற மாதம் எல்லாம் முதலீட்டாளர்கள் வருத்தத்துடன் இருந்தனர் ஆனால்
தற்போது இந்திய சந்தைகள் சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் காணப்படுவதால் கொஞ்சம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தற்போது சென்செக்ஸ் 288.90 புள்ளிகள் அதிகரித்து, 50,081.02 ஆகவும், இதே நிஃப்டி 77.25 புள்ளிகள் அதிகரித்து, 14,721.95 ஆகவும் காணப்படுகிறது. இது முதல் முறையாக 50,000 தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.