மொபைல் நெட்வொர்க் துறையில் வோடபோன் மற்றும் ஐடியா இரண்டும் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் உடன்படிக்கையின்படி சேவைகளை வழங்கி வருகின்றனர் அந்தவகையில் இருவரும் இணைந்து சிறந்த பல புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்காக வழங்குகின்றனர்.
வோடபோன் ஐடியா (Vi) அதன் பயனர்களுக்கு டபுள் டேட்டா பெனிஃபிட் என்று அழைக்கப்படும் ‘இரட்டை தரவு சலுகை’ திட்டத்தை அறிமுகப்படுத்தி வழங்கிவருகிறது. இந்தியத் தொலைத் தொடர்பு வட்டத்தில் வேறு எந்த ஒரு ஆபரேட்டரும் தனது பயனர்களுக்கு இப்படி ஒரு சலுகையை வழங்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு ஏன் இந்தியாவையே தன் கைக்குள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜியோ நிறுவனம் கூட இப்படி ஒரு திட்டத்தைத் தனது பயனர்களுக்கு வழங்கவில்லை என்பதைக் கொஞ்சம் நோட் செய்துகொள்ளுங்கள்.
வி.ஜ நிறுவன வாடிக்கையாளர்களின் காட்டில் இனி மழைதான்