பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் பைக்குகளின் விலைகளை தற்போது இந்தியாவில் உயர்த்தியுள்ளது. 2021ஆம் ஆண்டை பல தயாரிப்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளது.
வருடந்தோறும் அதிகரித்துவரும் விலை அதிகரிப்புகளினால் இவ்வாறான நடவடிக்கைகளை பி.எம்.டபிள்யூ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்த தகவல் வாகனவிரும்பிகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.