கடந்த ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதன்படி தங்கம் விலை கடந்த 1ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது
இந்த நிலையில் இன்றைய நிலவரத்தின் படி தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ஆக உயர்ந்தது ரூபாய் 36 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது மேலும் ஒரு கிராம் தங்கம் 4,535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது