திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் விவரங்கள் வருமாறு,
பொன்னேரி தனித்தொகுதி
ஸ்ரீபெரும்புதூர் தனித்தொகுதி
சோளிங்கர்
ஊத்தங்கரை தனித்தொகுதி
ஓமலூர்
உதகமண்டலம்
கோவை தெற்கு
காரைக்குடி
மேலூர்
சிவகாசி
ஸ்ரீவைகுண்டம்
குளச்சல்
விளவங்கோடு
கிள்ளியூர்
ஈரோடு கிழக்கு
தென்காசி
அறந்தாங்கி
விருத்தாசலம்
நாங்குநேரி
கள்ளக்குறிச்சி தனி
ஸ்ரீவில்லிபுத்தூர் தனி
திருவாடானை
உடுமலைப்பேட்டை
மயிலாடுதுறை
வேளச்சேரி