தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக, இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பின்வரும் இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, திருவண்ணாமலை, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி(தனி),கோவை தெற்கு, அரவக்குறிச்சி, விருதுநகர், திருவையாறு, ஊட்டி, திருநெல்வேலி, தளி, காரைக்குடி,தாராபுரம்(தனி),மது ரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.