மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவுக்கு வரும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாட்டமும் நீடிப்பதால் மழை வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொல்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களை டென்ஷனாக்குவாரா உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாள் உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்வீர்கள் மூத்த சகோதர வகையில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள் கல்யாண முயற்சிகள் நடைபெறும் வியாபாரத்தில் சில தந்திரங்களை தெரிந்து கொள்வீர்கள் உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நான் தொட்டதும் துள்ளாதோ நான் எதிர்பாராத பண வரவு கிடைக்கும் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் வியாபாரத்தால் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள் யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கூட்டு பாராட்டுவார்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதுமை படைக்கும் நாள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை தெரிந்துகொண்டு நடத்துவீர்கள் அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் அதைப் பற்றி சிந்திப்பீர்கள் வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயர்ந்து காணப்பட்டால் நண்பர்களை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை புதுவேலை கிடைக்கும் மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும் வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள் உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அணுகுமுறையால் சாதிக்கும் நாள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.அரசாங்கத்தில் உள்ளவர்கள் நண்பர்களாகிறார்கள் வாகன வசதிகளை பற்றி சிந்திப்பீர்கள் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும் உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்லது நடக்கும் நாள் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும் வரவேண்டிய பணம் வசூலாகும் புதியவர்கள் நன்றாக பழகுவார்கள் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் நடக்கும் உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்க வேண்டாம் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வியாபாரத்தில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம் உத்தியோகத்தில் அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க எங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை யானது போட்டிகளைத் தாண்டி லாபம் காண்பீர்கள் உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாள் எதிலும் வெற்றி காண்பீர்கள் பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள் உத்யோகத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள் உறவினர்கள் நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள் வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் மூலம் லாபம் இரட்டிப்பாகும் உத்யோகத்தில் புதிய முயற்சிகள் நடைபெறும்