மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தாயாருடன் வீண் விவாதம் ஏற்படும்.கலை பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை ஏற்படும் பகுதிகள் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியம் அதிகரிக்கும் நாள் சவால்களை சமாளித்து வெற்றி காண்பீர்கள் உடன்பிறந்தவர்களுடன் பாசமழை பொழிவார்கள் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுடன் நெருக்கமாகப் பழகுவார் வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை சேர்த்துக் கொள்வீர்கள் உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு பெறும்.வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் விட்டு லாபத்தை அதிகரிக்க செய்வீர்கள் உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம் உத்தியோகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாள்.விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள் நண்பர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும் வாகனத்தில் பிரச்சினை ஏற்படும் அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை ஏற்படும் உத்தியோகத்தில் மேலதிகாரி உடன் விவாதம் வந்து நீங்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மதிப்பு அதிகரிக்கும் நான் எதையும் சமாளிக்கும் திறமைக்கும் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவீர்கள் பொது காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள் வெளி வட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும் வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள் உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேல் அதிகாரி பாராட்டுவார்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கடமை உணர்வோடு செயல்படும் நாள்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை பற்றி சிந்திப்பீர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள் தீவகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடன் மதிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல விஷயங்கள் நடக்கும் நாள் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும் தடைபட்ட வேலைகளை என்று செய்து முடிப்பீர்கள் ஆடை வாங்குவதைப் பற்றி யோசனை செய்தார்கள் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முயற்சி செய்வீர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என்று வருத்தப் படுவீர்கள் அவசரப்பட்டு அடுத்தவர்களை தவறாக பேச வேண்டாம் வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போவதால் லாபம் குறைய வாய்ப்புள்ளது உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் விவாதங்கள் ஏற்படும் .
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் கல்யாணப் பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக முடியும் என்பதில் புதிய வாடிக்கையாளர் உங்களை தேடி வருவார்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் யோகம் ஏற்படும் நான் உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள் உங்கள் கருத்திற்கு சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள் குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்பவர்கள் நீண்ட நாள் பிரார்த்தனையை இன்று நிறைவேறும் உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும் வியாபாரத்தில் புதிய வேலையாட்களை சேர்த்துக்கொள்வார்கள் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.