மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்லது நடக்கும் நாள் உறவினர்கள் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள் மற்றவருக்காக சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும் விலகி நின்றவர்கள் உங்களை தேடி வருவார்கள் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள் புதிய புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதிய அத்தியாயம் தொடங்கும் நாள் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் பாதியில் நின்ற வேலைகள் முடிவுக்கு வரும் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும் கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள் உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலே படபடப்பு ஏற்படும் வேலைச்சுமை அதிகரிக்கும் சிலர் உதவுவதை போல் உங்களுக்கு உபத்திரம் செய்வார்கள் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும் உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நான் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நான் மனைவி வழியில் அனுகூலம் உண்டு புதியவரின் நட்பால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் சகோதரர்களால் பயனடைவீர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள் விஐபிகள் அறிமுகமாகிறார்கள் அரசால் அனுகூலம் உண்டு வழக்கில் நல்ல தீர்ப்பு உங்களைத் தேடிவரும் பணப்புழக்கம் அதிகரிக்கும் பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள் சில தந்திரங்களை தெரிந்து கொள்வீர்கள் உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதுமை படைக்கும் நாள் நட்பு வட்டம் அதிகரிக்கும் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேறும் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும் உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களை மதிப்பார்கள் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இருந்துள்ள சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு என்ற தேவைகள் பூர்த்தியாகும் நாள் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் பழைய இனிய சம்பவங்கள் நினைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள் எதிர்பார்ப்புகள் நடைபெறும் தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும் என்பதில் பங்குதாரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரும் உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாள் குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவார்கள் உறவினர்கள் வீடு தேடி வருவார்கள் அரசால் ஆதாயம் உண்டு வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவதும் மூலம் லாபம் இரட்டிப்பாகும் உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை தோன்றும் நான் உற்சாகமாக எதையும் முன்னின்று நடத்துவீர்கள் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் நாள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள் யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம் வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாள் விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் உடல் அசதி சோர்வு வந்துபோகும் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள் உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் ஏற்படும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் பெற்றோரின் ஒத்துழைப்பும் கடனில் ஒரு பாதி பைசல் செய்வீர்கள் புதிய கோணத்தில் யோசித்து பிரச்சனைகளை முடிப்பீர்கள் வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் உபயோகத்திற்கு முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.