Wednesday, February 1, 2023
  • Login
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
No Result
View All Result
Home அரசியல்

வைரல்: மீனவர்கள் வலையில் மாட்டி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்..!

2 years ago
in அரசியல், ஆன்மிக மகான்கள், ஆன்மிகம், இந்திய சினிமா, இந்தியா, இந்தியா, இலக்கியம், உணவு, உலக சினிமா, உலகம், கட்டுரை, கதை, கவிதை, கால்பந்து, கிராமிய விளையாட்டுகள், கிரிக்கெட், குருபெயர்ச்சி, குழந்தைகள் நலம், கோயில்கள், சனிப்பெயர்ச்சி, சினிமா, சின்னத்திரை, சிறப்பு கட்டுரைகள், சுயமுன்னேற்றம், சுற்றுச்சூழல், டெக்னாலஜி, ட்ரெண்டிங், தமிழகம், தமிழ் சினிமா, தமிழ்நாடு, திரை விமர்சனம், நேர்காணல், பங்குச்சந்தை, பயணம், பல்சுவை, பியூட்டி டிப்ஸ், பிரேக்கிங், மனிதம், மாவட்டங்கள், ராசிபலன், லீக் அவுட், லேட்டஸ்ட், வணிகம், விளையாட்டு, விவசாயம், வெளிநாட்டு வினோதங்கள், ஹெல்த் டிப்ஸ்
Reading Time: 18 mins read
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கேரள மாநிலத்தில், மீனவர்கள் வலையில் மாட்டி ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மீனவர்கள் வலையில் மாட்டியது அழிவின் விளிம்பில் இருக்கும் திமிங்கல சுறா எனப்படுகிறது. அந்த திமிங்கலத்தை மீண்டும் பத்திரமாக கடலுக்கே இழுத்துச் சென்று விட்டுள்ளனர் மீனவர்கள். இது குறித்தான வீடியோ வைரலாகி மீனவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

RelatedPosts

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு கடற்கரையில் ஓரத்திலேயே சில மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போதுதான் பிரம்மான்ட திமிங்கல சுறா ஒன்று அவர்களது வலையில் சிக்கியுள்ளது. மாட்டிக் கொண்ட திமிங்கலம் என்ன செய்வதென்று புரியாமல் கரை ஒதுங்கியுள்ளது.

Watch: An endangered whale shark released into the sea by fishermen in Kerala’s Shanghmukham on Friday, after it was caught in their net. A group of fishermen tore into the net, and helped it back, in a matter of minutes, says Ajith. Video courtesy: Ajith Shanghmukham. pic.twitter.com/jDcr12VCuK

— Sneha Koshy (@SnehaMKoshy) December 5, 2020

ஆனால் இந்த திமிங்கலம் பற்றி அறிந்திருந்த மீனவர்கள், அதை மீண்டும் கடலிலேயே கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளனர். உடனடியாக கரை ஒதுங்கிய திமிங்கலத்தை சுமார் 60 மீனவர்கள் சில நிமிடங்களில் கடலுக்குள் தள்ளிக் கொண்டு போய் விட்டுள்ளனர். இப்படி அரிய வகை உயிரினம் ஒன்றை மீனவர்கள் உடனடியாக யோசித்துக் காப்பாற்றியுள்ளது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Image

கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம், உலகின் மிகப் பெரிய உயிரனங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. அது சுமார் 1,000 கிலோ எடை கொண்டிருக்கலாம் என்றும் தகவல். இதைப் போன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது.

Image

இந்த சம்பவம் பற்றி ரேஞ்சர் அதிகாரி ஷாஜி ஜோஸ், ‘திமிங்கல சுறா அழியும் விளிம்பில் இருக்கும் உயிரினம். கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலில் சேர்த்தது குறித்து சம்பந்தப்பட்ட மீனவர்களைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். இதற்கு அவர்களுக்குத் தக்க சம்மானம் கொடுக்கப்படும். இனிமேலும் தங்கள் வலைகளில் சிக்கும் இதைப் போன்ற உயிரினங்களை மீனவர்கள் காப்பாற்ற ஊக்குவிக்கப்படும்’ என்றுள்ளார்.

Tags: KeralaViralViral VideoWhale
ShareTweetSend

Related Posts

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .
சினிமா

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

22 hours ago
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
கிரிக்கெட்

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

22 hours ago
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை
இந்தியா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

22 hours ago
சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
இந்தியா

சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்

22 hours ago
மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!
அரசியல்

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!

23 hours ago
திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு – திரவுபதி முர்மு
அரசியல்

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு – திரவுபதி முர்மு

23 hours ago
  • Trending
  • Comments
  • Latest
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

January 11, 2021
வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்சின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

கீர்த்தி சுரேஷை காப்பி அடித்து வளர்ந்து வரும் இளம் நடிகை..வைரலாகும் புகைப்படம் 

January 23, 2021
அகில பாரத இந்துமகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்

அகில பாரத இந்துமகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்

January 20, 2021

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஞாயிற்றுகிழமை திறப்புவிழா

February 20, 2021
விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை…

விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை…

0
`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!’ – `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!’ – `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

0
நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

0
சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

0
‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

January 31, 2023
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

January 31, 2023
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

January 31, 2023
சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்

சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்

January 31, 2023

Breaking

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .
சினிமா

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

by admin
January 31, 2023
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
கிரிக்கெட்

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

by admin
January 31, 2023
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை
இந்தியா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

by admin
January 31, 2023
சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
இந்தியா

சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்

by admin
January 31, 2023
மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!
அரசியல்

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!

by admin
January 31, 2023

About

Agamtamil | அகம் தமிழ் செய்திகள்

Follow Us

Trending

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

January 31, 2023
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

January 31, 2023
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

January 31, 2023

Most Viewed

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஞாயிற்றுகிழமை திறப்புவிழா

February 20, 2021
இந்த நாள்…இனிய நாள்…தினராசிப்பலன்

இன்றைய ராசிபலன்

January 1, 2021

பழனி கோயில் கொடி ஏற்றம்

January 22, 2021

Recent News

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு – திரவுபதி முர்மு

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் – சர்வதேச நிதியம்

எண்ணூர், தூத்துக்குடி துறைமுகம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • சிறப்பு கட்டுரைகள்
      • மாவட்டங்கள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In