தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி ஆகும் அளவிற்கு வளர்ந்து இருப்பவர்தான் நடிகை அணிகா. இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து விசுவாசம் என்கிற திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் அஜித்தின் ரீல் மகள் என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்டார்

மேலும் அணிகா தனது 16 வயதில் இருந்தே சினிமா மாடலிங் ,விளம்பர படங்கள் என ஏக பிஸியாக இருந்து வருகிறார்.
தற்போது பல முன்னணி நடிகைகளுக்கும் டப் கொடுத்து வருகின்றார்.அதேபோல் அவருடைய ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகின்றார். இவருடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CJ3KwXagCWO/?igshid=eqs2v120110f
இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றது. அதாவது பல முன்னணி ஹீரோயின்களை கண்டு மிரளும் அளவிற்கு போட்டோ எடுத்து அவற்றை அவருடைய பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் சுட்டி பெண்ணான அனிதாவை ரசித்த அனைவரும் தற்போது இளம் நடிகையாக ரசிக்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு தற்போது மெருகேறி உள்ளார்.தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஏராளமான ரசிகர்களின் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.
https://www.instagram.com/anikhasurendran/