அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப் தற்பொழுது பதவி இழந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கொந்தளித்தல், கலவரத்தை தூண்டுதல் என பல வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சில நாட்களாத அவர் நல்லவராக மாறி வருவதை அனைவரும் உணர்கின்றனர்.
அதன்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்தவொரு வன்முறையும் கூடாது. சட்டத்தை மீறகூடாது, எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளக்கூடாது. என்று எனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதியைக் குறைக்கவும் அனைத்து அமெரிக்கர்களையும் நான் அழைக்கிறேன். நன்றி.” என கூறியுள்ளார். இது ட்ரம்ப்க்கு எதிரானவர்களிடம் அடடே ட்ரம்பா இது? என ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.