இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா அதன்பின்பு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் ,துரோகி ,தம்பிக்கோட்டை, ஆம்பள ,ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் ஆனாலும் இவருக்கு நினைத்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இவர் கடைசியாக குப்பத்து ராஜா என்கிற படத்தில் நடித்தார்.இதில் இவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவரப்பட்டது.
உடல் எடையை குறைத்தால் மீண்டும் அதிக பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் கணிசமாக குறைத்து உள்ளார்.மொத்தமாக உடல் இளைத்து இப்போது கவர்ச்சியாக மாறியுள்ளார் நடிகை பூனம் பஜ்வா. அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் பதிவிடும் அனைத்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.அதுவும் குறிப்பாக தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடை அழகையும் முன்னழகையும் தாராளமாக காட்டியுள்ளார் நடிகை பூனம் பஜ்வா. 32 வயதான பூனம் பஜ்வா தனது பட வாய்ப்புக்காக தொடர்ந்து முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது.