தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர்.அதனைத் தொடர்ந்து ஒருசில படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் என்றும் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது டரெண்ட்க்கு ஏற்றது போல போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை தான் ‘மாஸ்டர்’ கடந்த ஏப்ரல் மாதமே இந்த படம் ரிலீசாக வேண்டி இருந்த நிலையில் சுமார் 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது தான் இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. போக்கிரி பொங்கல் போல பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது மாஸ்டர் என போட்ட டீசர்ட் உடன் இவர்பதிவிட்ட இந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.