மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகன் லால். இவர் நடிகர் மம்முட்டி உடன் இருக்கும் தன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் முற்றாகவே நின்று இருந்த நிலையில் வீட்டில் ரிலாக்ஸ்டாக இருக்கும் மம்முட்டி அடர்த்தியான தாடியுடன் இருக்கிறார். அரை மணி நேரத்தில் இந்த புகைப்படத்தை 2000 பேர் பகிர்ந்து உள்ளனர்