ரெட்மி மொபைல் வைத்திருக்கிறீர்களா? அப்படியா னால் உடனே இந்த செய்தியை படித்து உங்களையும் அப்டேட் செய்யுங்கள். உங்கள் மொபைல் போனையும் அப்டேட் செய்யுங்கள்.
சியோமி நிறுவனத்தின் பிரபலமான மொபைல் மாடலான ரெட்மி 7ஏ, ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களுக்கு MIUI 12அப்டேட் கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் சில ரெட்மி பயனர்கள் இந்த அப்டேட் சார்ந்த ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஆண்ட்ராய்டு பாதுகாப்பு வசதியும் இந்த அப்டேட் வசதியுடன் கிடைத்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.