பிஎம்டபிள்யூ என்ற மூன்றெழுத்தை கேட்டாலே சிலபேர் காற்றில் பறப்பது போல் உணர்வார்கள். ஆம் அந்த நிறுவனத்தின் பிராண்டுக்கு அவ்வளவு மவுசு உள்ளது.உலக அரங்கில் உள்ளது போல இந்தியாவிலும் இந்த காருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்திய ரசிகர்களின் மனதைக் கவர
இந்த ஆண்டு 25 புதிய மாடல்களுடன் வர்த்தகத்தை வலுவாக இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.
