பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி இருப்பதால் சேதம் சற்று அதிகமாக இருக்கின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் போண்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே, அதாவது அந்த நகரில் இருந்து 219 மீட்டர் தொலைவில் மிக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நில நடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இப்போதைய சூழலில் சேத விபரம் முழுதாகத் தெரியவில்லை. இருந்தும் 7 ரிக்டர் என்பது பெரிய அளவிலான நிலநடுக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.