மலையாள திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல் அனு இம்மானுவேல் தமிழில் விஷால் நடித்த துப்பறிவாளன் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப குத்துவிளக்காக தோன்றியிருக்கும் அனு இமானுவேல் தெலுங்கில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் கவர்ச்சி மூலம்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது.இந்த புகைப்படத்தில் அனு இம்மானுவேல் சேலை கட்டி இருந்தாலும் கிளாமரை தெறிக்க விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு தமிழ் ரசிகர்கள் சிலர் தமிழில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிங்க என்று கமெண்ட் செய்துள்ளனர்.
