பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கிய நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. பார்லி தொடரின் அலுவல்கள் குறித்தும், தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சிகளுடனும் கூட்டம் கூடுகின்றது.

பார்லி கூட்டத்தொடர் துவங்கும் முன்பே அனைத்து கட்சிகளுடனும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை தொடர் துவங்கிய பின், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.